உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

வாக்களிப்பிற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன்  நாடளாவிய ரீதியில் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் ஒத்திகை தொடர்பிலும்  விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பு.

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை