உள்நாடு

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்

(UTV| கொழும்பு) –   தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்கிரமரத்ன, தபால் மா அதிபர் ஆரிய ரத்ன ஆகிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் நாளைய தினம் (19) இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

SLPP இனது முழு ஆதரவும் ரணிலுக்கு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணிநேர நீர் வெட்டு