சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைக்கொழுந்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-ஆகஸ்ட் மாதத்தில் தேயிலைக் கொழுந்து ஒரு கிலோ 72 ரூபாவாக காணப்பட்டது.

இந்த மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்து 108 ரூபா 25 சதமாக அதிகரித்துள்ள என்று தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதமளவில் 102 ரூபாவாக அதிகரித்ததாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் புறிப்பிட்டுள்ளர்.

 

 

 

Related posts

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி