சூடான செய்திகள் 1

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது

(UTV|COLOMBO) கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு நேற்று  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர அவர் குறிப்பிட்டார்.

புதிய காத்தான்குடியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

நாட்டில் இன்றும் 14 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்