உள்நாடுசூடான செய்திகள் 1தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லை by May 6, 202041 Share0 (UTV | கொவிட் 19) – கொலன்னாவ, ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கும் தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.