சூடான செய்திகள் 1

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

(UTV|COLOMBO)-அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை கருத்திற் கொண்டு நுளம்பு ஒழிப்பு திட்டங்களை அமுலாக்குவது திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தில் கல்வி, சுகாதார அமைச்சுகளும், டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியும் இணைந்துள்ளன.
 [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

குருந்தூர்மலை விவகாரம் : சரத்வீரசேகரவை எச்சரித்து அனுப்பிய நீதிபதி

தேவை ஏற்படின் என்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும்

மிருக பலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்