சூடான செய்திகள் 1

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

நாளை(15) முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு

கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது