உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கேள்வி அடிப்படையில் மின்துண்டிப்பு

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு