சூடான செய்திகள் 1

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

(UTV|COLOMBO) தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் சற்றுமுன்னர் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல்

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பாத யாத்திரை?