சூடான செய்திகள் 1

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு

(UTV|COLOMBO)-தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸூக்கு ஆதரவாக 23 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்