உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இவ்வாறு விபத்துக்கு உள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம்