விளையாட்டு

தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி

(UTV|அவுஸ்திரேலியா) – மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தாய்லாந்து அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் 11ஆவது போட்டியாக இந்த போட்டி இடம்பெறுகிறது.

Related posts

ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை -ஹரீன்

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..