உலகம்

தென்கொரியாவில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு

(UTV|தென்கொரியா)- தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2 வாரங்களில் 200 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சீயோலில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன்

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

துருக்கியில் நிலநடுக்கம்!