வகைப்படுத்தப்படாத

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

(UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(17) ஆறு வருடங்கள் கடந்துள்ளன.

இன்று(17) கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் அங்கு, பொது கடற்கரையில் அமைந்துள்ள அக்வா கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

 

No description available.

Related posts

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று…

Samoa beat Sri Lanka 65-55

சுவையான க்ரீன் சிக்கன் குழம்பு…