உலகம்

துருக்கி மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்து 9 நோயாளிகள் பலி

(UTV | துருக்கி ) –  துருக்கி மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் இதுவரை சுமார் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுட, 17,610 உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

விபத்து ஏற்பட்ட பிரிவில் இருந்த பிற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வு விசாரணைகள் நடத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

துருக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு

சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீன எயார்லைன்ஸ் விபத்து