சூடான செய்திகள் 1

துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)ஊவா, குடாஒய பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஜிடர் துப்பாக்கிகள் 2, சொட்கன் 2, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, ரி56 ரக தோட்டக்கள் 342, எம்.ஐ 16 வகையான தோட்டாக்கள் 75 மற்றும் வேறு வகையான தோட்டாக்கள் 593 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை