சூடான செய்திகள் 1

துபாயில் இருந்து மற்றொருவர் நாடு கடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

விபத்தில் உயர்தர மாணவர் பலி

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது