சூடான செய்திகள் 1

தீவிரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாதத்தினை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(11) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்