உள்நாடு

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் – சோதனையிட்ட அதிகாரிகள்.

அமைச்சரவையின் பின்னர் விமான நிலையம் திறக்கும் சாத்தியம்