உள்நாடு

தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!

இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.

இந்த சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும் அவை பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor

சிறைக்கைதிகளை பார்வையிடுவது குறித்த தீர்மானம் இன்று

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்