உள்நாடு

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..

அதன்படி, நாட்டில் தற்போது கொவிட் – 19 பரவும் சூழ்நிலையில் நவம்பர் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியை பின்வரும் சுகாதார நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி கொண்டாமாறு சுகாதார அமைச்சு இந்து மத சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.

Image may contain: text

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

SLPPமுக்கியஸ்தர்களுக்கு அவசர அழைப்பு!