கிசு கிசு

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

(UTVNEWS|COLOMBO) -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெறுகின்றது.

கடந்த ஜுலை மாதம் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் யோஷித ராஜபக்ஷ, நிதிஷா ஜயசேகரவை திருமணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

Related posts

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

அசாத் சாலிக்கு திடீர் மாரடைப்பு

அங்கொட லொக்காவின் கொலை – இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை