உள்நாடு

திருப்பதி பயணத்தில் பிரதமர்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை நாட்டைவிட்டு அவர், புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டே அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். அத்துடன் திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

சிறீதரன் மனோ ஒன்றாக : இராதா, பழனி வேறு பக்கம்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்