விளையாட்டு

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் முஹமட் சகாஉல்லா [Muhammad Zakaullah] திருகோணமலையில் பாய்மர அணியை (sailing) நேற்று திறந்து வைத்தார்.

கிழக்கு கடற்படை பிரிவிற்கு விஜயம் செய்த இவரை கிழக்கு கடற்படை பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி றியல் அட்மிரல் டிராவிஸ் சின்னையா [Travis Sinniah] வரவேற்றார்.

இந்த பாய்மர அணி 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி பயங்கரவாத தாக்குதலினால் திருகோணமலையில் உயிரிழந்த கொமாண்டர் சாந்திகுமார் பஹார் [Shanthi Kumar Bahar] நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவின் தலையீட்டில் IPL இடைநிறுத்தம்

இங்கிலாந்து லிவர்பூல் கால்பந்து அணியை வாங்கும் திட்டத்தில் முகேஷ்

இலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க