சூடான செய்திகள் 1

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

(UTV|COLOMBO)  நேற்று மாலை திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியின் புடவைக்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 18 மற்றும் 28 வயது மதிக்கதக்க குச்சவெளி – செந்தூர் – மதுரங்குடா பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Related posts

வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலங்கள் நிறைவு…

சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தற்பொதைய நிலை

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு