விளையாட்டு

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு