உள்நாடு

திடீரென குறைந்தது கரட்டின் விலை

(UTV | கொழும்பு) –

கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும்  தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்  விலை இன்று 1,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இதன்படி இன்று  பேலியகொடை  சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாவாக  பதிவாகியுள்ளது.

பேலியகொடை வர்த்தக நிலையத்தில் இன்றைய தினம் சில மரக்கறிகளின் மொத்த விலை விபரம் வருமாறு

கரட்   1,000  ரூபா முதல்  1,200 ரூபா வரை

போஞ்சி  550 ரூபா முதல்  600 ரூபா வரை

கோவா   600 ரூபா முதல்   650 ரூபா வரை

தக்காளி 200 ரூபா முதல்    300 ரூபா வரை

லீக்ஸ்  400 ரூபா

கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரை

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று  மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

                                                                                                                                 BE INFORMED WHEREVER YOU ARE
                                                                                                                                           எங்கிருந்தாலும் உடனுக்குடன்
                                                                                                                                            කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி