விளையாட்டு

திசரவின் அதிரடி ஆட்டம்!!

BPL இருபதுக்கு இருபது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில்  Chittagong Vikings மற்றும் Comilla Victorians அணிகள் மோதியமை குறிப்பிடத்தக்கது.

Chittagong Vikings அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய திசர பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 26 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய Chittagong Vikings அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Comilla Victorians அணி இறுதி ஓவரில் 06 விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குறித்த போட்டியில் திசர பெரேரா வேகமாக துடுப்பெடுத்தடிய 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 3 நான்கு ஓட்டங்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

நான்காவது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி