சூடான செய்திகள் 1

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி பொரள்ளை, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம்…

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்