உள்நாடு

தாய்லாந்து பிரதமரை வரவேற்ற ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) –

இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

627 கொவிட் தொற்றாளர்களில் 402 பேர் கொழும்பில்

கொரோனா தடுப்பூசி முதலில் முப்படைகளுக்கு