உள்நாடு

தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

(UTV |  அம்பாறை) -அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், கொலையாளி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செ.கஜேந்திரன் (பா.உ ) உட்பட 06  பேர்  கைது !

மீண்டும் மலையகத்திற்கான புகையிரத சேவை