உள்நாடு

தாயகத்திற்கு 5 இலட்சம் சினோஃபார்ம் வந்தடைந்தன

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளையும், ஐந்து மில்லியன் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை