உள்நாடு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

(UTV | கொழும்பு) – தாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு தேசிய இணக்கப்பாடு ஒன்றே தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

குருதிப் பரிசோதனைக்கான கட்டணம் : வர்த்தமானி வௌியீடு

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்