சூடான செய்திகள் 1

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஜனாதிபதியின் பணிப்புரைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்