உள்நாடு

தரம் 6-9 வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஞ்சிய தரங்களான 6 முதல் 9 வரையிலான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்