வகைப்படுத்தப்படாத

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான திகதி தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

‘மோரா’ புயல் – மலையகத்தில் கடும் மழை

Rajasinghe Central and Azhar College win on first innings

ඇවන්ගාඩ් හිටපු සභාපති රිමාන්ඩ් භාරයට