உள்நாடு

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தில் அரசாங்கம் [VIDEO]

(UTV | கொழும்பு) –  காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,475 பேர் கைது

மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!