வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் இதுவரை 8 மாணவிகள் பலி

தமிழகம் – தேனி மாவட்டத்தின் குரங்கனி மலைத்தொடர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ ஏற்வதற்கு முன்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 27 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து இன்று தீர்மானம்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க ஒப்பு

மகப்பேற்று வைத்தியசாலையில் தீ – 8 குழந்தைகள் உயிரிழப்பு