உள்நாடு

தப்பியோடிய கொரோனா நோயாளி அடையாளம்

(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மாகோல தெற்கில் வைத்து வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர், அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார்  மேலும் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

இன்றும் நாளையும் நீர் வெட்டு