உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை(13) முதல் ஆரம்பமாகின்றது.

இதன்படி, நாளைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

இதற்கமைய நாளை முதல் 14, 15, 16, 17 ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிம் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இம்முறை பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது