உள்நாடு

 தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு

(UTV | கொழும்பு) –  தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இதுவரையில் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாத காரணத்தினால் இவ்வாறு தபால் மூல வாக்களிப்புப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பந்துல

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று