உள்நாடு

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கெஹெலிய உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி