அரசியல்உள்நாடு

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சர்வதேச மருத்துவக் கல்வி தற்போது இலங்கையிலும்!

ஆலோசனை மட்டத்தில் IMF

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!