உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Related posts

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor

ரயில் கழிவறையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.