கிசு கிசு

தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டியின் பதிலடி

வாரணம் ஆயிரம் புகழ் நடிகை சமீரா ரெட்டி தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படத்தை அடிக்கடி பதிவேற்றி வருகிறார்.

அதை சிலர் மோசமாகவும் விமர்சித்து வருகின்றனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீரா தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். புகைப்படம் பதிவிட்டு அதில் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

“Her soul was too deep to explore by those who always swam in the shallow end ????????‍♀️. This is my answer to anyone who feels uncomfortable with me enjoying my pregnant belly” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BycGXB1nYSe/?utm_source=ig_web_copy_link

 

 

 

Related posts

ஓரின சேர்க்கையால் சுதந்திரம் பெற்ற திருநங்கை

பட்ட பகலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு லிப் டூ லிப் முத்தம்!

தீக்காயமடைந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய தீயணைப்புப் படையினர்?