உள்நாடு

தனியார் பேருந்து சங்கங்கள் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தனியார் பேருந்துத் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று முற்பகல் கூடவுள்ளன.

மாகாண நிர்வாகத்தினால் மாதாந்தம் குறிப்பு கட்டணமாக பணத்தை அறவிடுதல் உட்பட மேலும் சில அறவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

ஹக்கீம், மனோவுக்கு SJBயில் புதிய பதவி வழங்கிய சஜித்!