உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை