உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 498 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியே வந்தனர் – சஜித்