உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்திருந்தார்.

Related posts

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்