உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இதுவரை 45,099 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 45,099 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி